notes from the mental ward or
சுவர்களில் எழுதப் பட்டவை
எழுதுவது உன்னத விடயமென
கவிஞன்கள் சொல்லிக் கொண்டே...
எனக்கோ -
அது அப்படி இல்லை;
விட்டால் 'வேறு வழியில்லை' என்றால்
அவர்கள் சொல்கிறார்கள்
நீ அப்படி சொல்லலாம் தான்
ஆனாலது உன்னதமே
அங்கொடயில் அந்த ஆஸ்பத்திரியின் முன்
பஸ் இறக்கி விடும் இடத்திலிருந்த
ஆனாலது உன்னதமே
அங்கொடயில் அந்த ஆஸ்பத்திரியின் முன்
பஸ் இறக்கி விடும் இடத்திலிருந்த
அம் மரத்தை நான் நினைவு கூருவது
உங்களுக்கு உன்னதமானவொரு பிரதியை தருவதற்காக(?)
கிருலப்பனையில் ஒன்பது வயது அச் சின்னஞ் சிறுமியின்
வாய்களுள் அடைந்த துணியும்
சுற்றிவர இருந்த வீட்டுக்காரனின் நாய்களும்
அவனது
காலிடையில் தொங்கியதை, அவன்,
அவள் காலிடையில் ஓட்டியதும்
எனதனுபவம்தான் என்றால்
என் பிறழ்வுகளுக்குக் காரணம்
அதாக இருக்கலாம் என்பீர்கள்
*உங்களிடையே எதை பேசுவது?
உங்களுக்கு உன்னதமானவொரு பிரதியை தருவதற்காக(?)
கிருலப்பனையில் ஒன்பது வயது அச் சின்னஞ் சிறுமியின்
வாய்களுள் அடைந்த துணியும்
சுற்றிவர இருந்த வீட்டுக்காரனின் நாய்களும்
அவனது
காலிடையில் தொங்கியதை, அவன்,
அவள் காலிடையில் ஓட்டியதும்
எனதனுபவம்தான் என்றால்
என் பிறழ்வுகளுக்குக் காரணம்
அதாக இருக்கலாம் என்பீர்கள்
*உங்களிடையே எதை பேசுவது?
தூற்றிக் களைத்தும்
ஆறாது
இன்னுமின்னும் அரற்றுகிற
தாயின் ஒவ்வொரு வார்த்தையையும்
மர்மக் கதையின் முடிச்சுக்களென
வதைக்கப்பட்டதன் அடையாளங்களை தேடும் சுவாரஸ்யங்களே
ஜோனியைச் சூழுகின்றன; அங்கெங்கிலுமா தேடுவீர்கள்?
**நானோ கேட்பது வேறு.
**நானோ கேட்பது வேறு.
_______________________
*தொலைவில்
வெகு தொலைவில்
எனது சகோதரி கதறுகிறாள்
பெருநகரங்கள் தாண்டி
சந்தடிகள் அடங்கிய நிலங்களில்
பாழடைந்த மாளிகைகளுள்
வெளியே காவலிற்குப் பழக்கிய நாய்களுடன்
தொழிலுக்காய் கடத்தப்பட்ட பெண்களை
வதைக்குப் பழக்குகிறார்கள்;
நாளுக்கு
கணக்கற்ற நாய்கள்
ஓட்டவும், ஓட்டுவதால் தாக்கவும்;
குதறி,
அதன்,
இயற்கை உணர்வுகளைக் கூட,
வாழ்நாள் முழுமைக்கும் சிதைக்கவென.வெகு தொலைவில்
எனது சகோதரி கதறுகிறாள்
பெருநகரங்கள் தாண்டி
சந்தடிகள் அடங்கிய நிலங்களில்
பாழடைந்த மாளிகைகளுள்
வெளியே காவலிற்குப் பழக்கிய நாய்களுடன்
தொழிலுக்காய் கடத்தப்பட்ட பெண்களை
வதைக்குப் பழக்குகிறார்கள்;
நாளுக்கு
கணக்கற்ற நாய்கள்
ஓட்டவும், ஓட்டுவதால் தாக்கவும்;
குதறி,
அதன்,
இயற்கை உணர்வுகளைக் கூட,
_______________________
**மிகத் தொலை வே
மலைகளுக்கெல்லாம் தொலைவே
தழுவலற்ற
கால்கள் குறுக்கப்பட்ட
புறக்கணிக்கப்பட்ட இடத்திலிருந்து
வஞ்சிக்கப்பட்ட அம்மாவின் தீனக் குரல்
உங்களையேன் அடையவில்லை?
செப்.2007

0 கருத்துக்கள்:
Post a Comment