ஈழம்:
இரு தசாப்த கால யுத்தம்;
அரச வன்முறைகள்,
சகோதரப் படுகொலைகள்;
அரசாங்கம், விடுதலைப் புலிகள், பிற ஆயுதக் குழுக்கள், அரசாதரவுப்படைகள் - இவற்றுள் சிக்குண்டு மாயும் அப்பாவிப் பொதுமக்கள்.
இன்று - மீண்டும் - 4ம் கட்ட யுத்தம்.
இதுவரைக்கும்-
நிறைய பேசியாகிவிட்டது; இனிமேலேனும் நாம் பேச மறுத்த பக்கங்களை பேச இந்தப் பக்கங்கள் தொடங்குகின்றன. உங்களதும் கருத்து முரண்பாடுகளுடனும் விமர்சனங்களுடனும் இணைந்துகொள்ளுங்கள் நண்பர்களே.
0 கருத்துக்கள்:
Post a Comment